மவுனம் தொடுக்காத மொழிகளை
மொழிபெயர்க்கிறேன் அன்பறிவால் (அன்பு + அறிவு)
செயற்கையான அன்பும் பாசமும் வேண்டாம்
இயற்கையாகவே இயற்கையோடு இருப்போம்
அன்பாக பாசமாக
அன்புக்கு
அறிவும் அழகும்
ஈடாகாது