பதர் கூட என் நிலை கண்டு பகடி செய்கிறது
பணமில்லாதவன் என்று
பிறருக்கு வழிவிடாத குணம் கொண்டோர் என்னை கடக்கையில்
என்னை இடிக்கிறார்கள்