Wednesday, August 31, 2016

பதில்லில்லா புறக்கணிப்பு

ஒருத்தவங்க நம்மக்காக
காத்து  இருக்காங்கன்னு
தெரிஞ்சும்
அவங்களுக்கு பதில்
ஏதும் சொல்லாமல்
அவங்கள
புறக்கணிக்கிறது
மனிதத்தன்மையற்ற செயல்


பொறுமையின் புரிதல்

எனக்கும் கோபங்கள் உண்டு
இருந்தபோதும்
என் பொறுமைகளுக்கு
பின்னல் இருக்கும்
நியாங்களை
நீ உணராதிருப்பது
எனக்கும் உனக்கும்
 ஏமாற்றமே


முதுகில் குத்துகள்

யாரோ தெரியாதவர்கள்
நம் முதுகில்
குத்துவது அரிது

நம்மோடு பழகியவர்களே
அதிகம்
குத்தி பழகிக்கொள்வார்கள்பசி கனவு

பசியால் உணவு
கனவில் தோன்றுகிறது
நாக்கை சுலாற்றி
உமிழ்நீரை
விழுங்குகிறேன்

பக்கத்து வீட்டு
தாளிப்பு வாசத்தை
நுகர்ந்த பின்பு

===========================================


(உணவு விடுதிகளில்
மிளிரும் உணவுகளை பார்த்து)

Sunday, August 28, 2016

எனக்குள் பல வழிகள்

என்னிடம் இருந்த
ஒரே ஒரு வழியையும் அடைத்துவிட்டு
இந்த உலகம்
நான் இப்போது
என்ன செய்ய போகிறேன்
என கவனிக்கிறது.

அவர்கள் கவனிப்பதையே
வழிகளாக மாற்ற போகிறேன்
என்பதை கூட தெரியாமல்


கண்ணி நான்

விழுந்து கிடக்கும்
நான் எப்போது
இறப்பேன்
உண்ணலாம்
என
கழுகுகள்
என்னை வட்டமடிக்கிறது
அவைகளுக்கு தெரியவில்லை
என் அருகே வரும்
கழுகுகளை
பிடித்து சமைத்து
உண்டுவிடுவேன் என்று.


மறு வாழ்வு

ஒர்ரிடத்தில் இழந்த வாழ்க்கையை
மறு இடத்தில் நிரப்பிக்கொள்ள
பார்க்கிறது மனம்
இன்னும் கூடுதலான இன்பங்களுடன்


கட்டில் காத்து கிடக்கிறது

யார் அங்கே
எனக்காக
கட்டில் மேல்
கட்டில் போட்டு
காத்து கிடப்பது
உங்களுக்காக
நான் இங்கு
சிறையில்
தரையில்
உறங்கி வருகிறேன்

Saturday, August 27, 2016

என் உயிரே

என் உயிரே
என் உயிர்
உறங்க  மறுக்கிறது
உன் விழியின் மொழியை
மொழி பெயர்க்க தெரியாத போது
நீ தந்து சென்றது அமுதா விஷமா
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்
என் காதலே

கனவின் வழி

கண்களின் வழி
கனவுகள் வருவதில்லை

அது சொல்லும் செய்தி
காதுகளின் வழி கேட்பதில்லை

இருந்தபோது விழிகள் காணும்
செயவிகள் கேட்கும்சிந்து படிக்கும் இன்பங்கள்

இல்லாத சுகங்களை தேடுகிறோம்
இருக்கிற சின்ன சின்ன
(சிந்து படிக்கும்)
இன்பங்களை
இழந்துவிட்டு


தனி காட்டு ராஜா

ஓரம்கட்டபட்டிருக்கிறேன்
அவ்வளவுதான்
வேற்றொன்றும்மில்லை
விரைவில்
இங்கே எனக்கென ஒரு
தனி ராஜாங்கம்
அமைத்துவிடுவேன்


எதையோ எதிர்பாக்கிறார்கள்

என்னிடம் எதையோ எதிர்பாக்கிறார்கள்
அவர்களின் எதிர்பார்ப்பாக நானில்லை
நான் ஏன் இல்லை என்பதும்
அவர்களின் எதிர்நோக்காக உள்ளது
========================================

என்னிடம் எதையோ எதிர்பாக்கிறார்கள்
அதை புரிந்துகொள்ள திராணி இல்லாதவன் தான் நான்
ஒருவேளை புரிந்தாலும் புரியாதவன் போல நடித்து
உங்களுக்கு எதையோ புரிய வைக்கிறேன்
உங்கள் எதிர்பார்ப்புகளால் நிறைந்தவன் நான் ஆல்ல என்று

==========================================


கேன கோழிகள்

கழுகுகள்
வட்டமிடுவதை
கோழி குஞ்சுகள்
கண்டுகொண்டன
ஆகையால்
தாய் கோழியை காக்க
தங்களை
இறையைக்கின
கழுகுக்கு


விலை மகன்

வாங்குபவர்கள் கவனத்திற்கு
தற்போது மிகவும்
விலை அதிகமாக
காணப்படுகிறேன்
என் விலை
மிக மிக அதிகம்


Friday, August 26, 2016

காலதாமத புரிதல்

நான் எதிர்பார்த்த
அந்த நாளில் அவள் வரவில்லை
ஏனோ என்று குழம்பி நின்றேன்
பிறகு காலம் கடந்து
காலம் சொன்னது
அவள் இனி வரபோவதில்லை என்று


பாவப்பட்ட பாவை

சிறிது பாவம் கூட பாராமல்
அவனை காயம் செய்கிறாள்
பேராசையால் பாவப்பட்ட
பாவை
==============================

பேராசையால் வாழ்விழந்த
பாவப்பட்ட பாவைக்கு
வாழ்வளிக்க காத்திருந்தான்
பாவப்பட்ட அப்பாவி
==============================
பாவப்பட்ட அப்பாவிக்கு 
வாழ்வளித்தாள்
பாவப்பட்ட பாவை
===============================
விடுமுறை வாழ்வு

விதிமுறைகளை நொறுக்கித் தள்ளி
விடுமுறைகளில்
வாழ்ந்து வாருகிறேன்

விடுமுறை வாழ்வில்
விதிமுறைகள்
எனக்கேதற்க்கு


மிகும் மோகம்

ஒரு மங்கைக்குள்
இத்தனை  மோகம்மென்று
அறிவார் யாரோ
அது அவளையன்றி   (அவளன்றி)
வேற்யாருமில்லை
பராபரமே


கருத்து மறுப்பு

சில நேரங்களில்
வெளிப்படையாக
நம் கருத்துகளை
சொல்ல தயங்குகிறோம்
பயத்தில்
உண்மைகளை போலி
முக மூடிகளை கொண்டு
மறைக்கிறோம்
பிற்போக்கு சிந்தனையுடன்


பதில் தேடும் பாதைகள்

எனக்கு பதில் சொல்லாமல்
பறவை பறந்து சென்ற
வழி தடத்தையே பார்த்துகொண்டிருக்கிறேன்
அது வான்வெளி வெற்றிடம் என்று கூட தெரியாமல்
=============================================
வழிதடம் இல்லா விண்வெளியில்
புது பாதை அமைத்து
பறந்து செல்கிறது
பதில் சொல்லா பறவைகள்
=============================================


Thursday, August 25, 2016

முத்த சேமிப்பு

அவளுக்கென ஒரு முத்தத்தை
சேமித்து வைத்துள்ளேன்
அதன் அளவை
அவளுக்கு மட்டுமே
வெளிபடுத்துவேன்
==================================
அவளுக்கென ஒரு முத்தத்தை
சேமித்து வைத்துள்ளேன்
அதை திருடி செல்ல
இவள் தீர்மானமாய் இருக்கிறாள்
விடவும் மாட்டேன்
முத்தத்தை தரவும் மாட்டேன்பூக்கள் நனைகிறது

பூக்கள் நனைகிறதே
என்று குடை பிடித்தாள்
அவள் நனைவதை
உணராமல்
============================
பூக்கள் நனைவதால்
இந்த பாவைக்கு வருத்தம்
கண்கள் நனைத்துகொண்டாள்மறுமை கனவு

மறுமையை நோக்கிய கனவில்
இம்மையில் தூங்கி விடுகிறார்கள்

=======================================

மறுமையை நோக்கிய கனவில்
இம்மையில் வாழ மறந்துவிடுகிறார்கள்

=======================================
மறுமைக்கான திறவுகோலே
இம்மைதான் 
தூங்காதிர்கள் வாழுங்கள்
வாழவையுங்கள்

========================================கனவிலும் நிஜத்திலும்

கனவில் நடந்த சம்பத்துக்கு
நிஜத்தில் தண்டனை அனுபவிக்கிறேன்

=============================

கனவில் பார்த்தவளை நிஜத்திலும் காதலிக்கிறேன்

============================

நேற்று கனவில்
என்னோடு படுத்திருந்தாள்
இன்று நிஜத்தில்
நான் யாரு என்று கூட தெரியாமல்
என்னை கடந்து செல்கிறாள்

==============================

கவலை குப்பை

அனைவரும்  தங்கள் கவலைகளை
கொட்டி தீர்க்கும்
ஒரு குப்பைத்தொட்டி நான்
கடவுள்


கேள்விகளால்

உங்களால் என் கேள்விகளுக்கு
பதில் சொல்ல முடியாது என்பதை
நான் அறிவேன்
ஆகையால்
நான் கேள்விகள் கேட்பதையே
தவிர்த்துவிடுகிறேன்
Wednesday, August 24, 2016

வலியும் வழியும்


அத்தனை வலியும் அதனை அழிக்கும் வழியும் எனக்குள் உண்டு

---------------------------------------------------------


கரை சேரவே

கரை சேர முயன்று
முடியாமல்
கடல் நீரை முழுவதும் குடித்து
கரை சேர்கிறேன்


நிம்மதி நாடி

இது நிஜமா கனவா
என
ஒரு தருணத்தை (தருணத்தையாவது)
கிள்ளி பார்க்க
ஆசைபடுகிறேன்


இவ்வாழ்வு

இந்த வாழ்வு ஒரு முறைதான்
மறுமுறை நாம்
இங்கே வரபோவதில்லை
இருக்கும்வரை
சீராக சிறப்பாக
வாழ்ந்துவிட்டு செல்லலாம்வாழவிடு

வாழு வாழவிடு
அல்லது
வாழவையுங்கள்
நல்லா இருப்பிங்க


பக்தி யாத்திரை

பக்தியின்
காரணமாக தாகத்துடன் பாதை யாத்திரை செல்கிறார்கள்

பாதை முற்றுபெற்றதும்
பக்தியால் தாகம் தீர்த்து கொள்கிறார்கள்

பக்தகோடிகள்


காதல் பிறப்பு

இந்த உலகில்
நாம்
காதலிப்பதற்கும்
காதலிக்கப்படுவதற்குமே
பிறந்திருக்கிறோம்


அழகை இரசியுங்கள்

திறந்த மேனி
அழகை இரசித்தால் கூட
குற்றம் என்று சொல்லும்
சமுகத்தில்
நாம் வாழ்ந்து வருகிறோம்
இது வெட்ககேடானது


ஆசைகள் அடங்காது

ஆசைகளுக்கு வயதேது
அணைகள் போட்டாலும்
அது அடங்காது

===============================

ஆசைகளுக்கு வயதேது
அணைகள் போட்டாலும்
அது வெளியாகும்
கோடி அசைகள் கொட்டிக்கிடக்கு

-----------------------------------------------------


ஓரக்கண்ணால்

அவள் ஓரக்கண்ணால் பார்த்து
நான்
பார்ப்பதை
உறுதி படுத்திக்கொண்டாள்

பிறகு உதடுகளை சுழித்து
மீண்டும்
நேர் பார்த்து சென்றாள்
Monday, August 22, 2016

தலைவியின் யுக்தி

அவள் என்னை பாதுகாக்க விரும்புகிறாள்
பழைய நண்பர்களால்
வரவிருக்கும் தொல்லைகளிலிருந்து
ஆகவே முதலில் நட்பை முறிக்க செய்கிறாள்
பிறகு தனிமை படுத்துகிறாள்
தனிமையில் தவிக்கும்போது
தன் மடியே நிம்மதி
என ஏங்க செய்கிறாள்


விடியல் தேடல்

எனக்கான தேடல் இங்கில்லை
இருந்தபோதும்
இங்கே கிடைத்தாலும் கிடைக்கும் என்று
தேடிகொண்டிருக்கிர்றேன்
விடியலை


பிட்ச்சை வாழ்வு

யாரோ போடும்
பிட்ச்சையில்
தான்
நான்
வாழ்கிறேன்
மீந்ததில்
சிலரையும்
வாழவைக்கிறேன்
ராஜாவாக


இழக்கிறிர்கள்

என்மேல் என்ன கோபம்
உங்களுக்கு
என்னை புறக்கணித்து
உங்களுக்கான அன்பை
வேண்டுமென்றே
இழக்கிறிர்கள்

சொல்லாத கதைகள்

சொல்லாத
சில கதைகள்

மிச்சமிருக்கு
அதை 
சொல்லவும்
நேரமிருக்கு 
ஆனால்
அதை கேட்கத்தான்
யாருமில்லை


அப்பாவிடம் பேச ஆசை

என் அப்பாவிடம்
நிறைய பேச வேண்டும்
ஆனால்
அவர் இறந்த பிறகு
அவரது புதிய தொடர்பு எண்
எனக்கு தெரியாவில்லை

பாடம் கற்கிறேன்

என்னை அசிங்கபடுத்துங்கள்
அவமானப்படுத்துங்கள்
நான் சாகும்வரை
நான் நிறைய துரோகிகளிடம்
பாடம் படிக்க விரும்புகிறேன்.

==========================================

என்னை அசிங்கபடுத்துங்கள்
அவமானப்படுத்துங்கள்
நான் சாகும்வரை

இதில் என்ன
ஒரு ஆனந்தம்
உங்களுக்கு
என்னால்

------------------------------------------------------------------------


அன்பை வெளிபடுத்துங்கள்

உங்கள் அன்பை வெளிபடுத்த
காலதாமதம் செய்யாதிர்கள்
அன்பிற்குரியவர்கள்
நம் அன்பிற்காக
காத்துக்கிடக்கிறார்கள்

=====================================
உங்கள் அன்பை வெளிபடுத்த
காலதாமதம் செய்யாதிர்கள்
அன்பிற்குரியவர்கள்
காத்திருப்பார்கள்
நம் காலம்
காத்திருக்காது

கேலி சாலி

மற்றவர்கள் நம்மை கேலி கிண்டல்
செய்யும் முன்பே 
நாமே நம்மை அப்படி செய்து சிரித்து முடித்துவிட வேண்டும்
பிறகு அவர்கள் 
சிரிப்பதற்க்கு பதில்
சிந்திக்க தொடங்கிவிடுவார்கள்
இவன் புத்திசாலி என்று.


சுய இன்பம்

பிறர் இன்பம் தர முன்வராத போது
வாழ்வு
சுய இன்பத்தில் நகர்கிறதுபலனற்ற கடமை

என் கடமையை நான் தொடர்ந்து செய்கிறேன்
பலனை எதிர்பார்க்கவில்லை
ஆகையால் கட்டுப்பாடில்லாமல்
செல்கிறேன்
கேட்பார் யாருமில்லை
புதிய படைப்புகள் பிறக்கிறதுபோக்கத்தவன் நான்

இந்த உலகம் போகிற போக்கில் நான்னில்லை
மாறாக
நான் போகிற போக்கில் இந்த உலகத்தை கட்டி இழுக்கிறேன்


விட்டுவிட்டாள்

முதலில் விட்டு சென்றவள் வந்ததும்
இடையே வந்தவளை விட்டுவிட்டேன்
முதலில் வந்தவள் மீண்டும் சென்றதும்
இடையே வந்தவளை நாடினேன்
அவளும் கைவிரித்து விட்டாள்


எழுத்தில் வன்மம்

எழுத்துகளில் வன்மம் செய்கிறேன்
ஏன்னென்று கூட  கேட்க நாதியில்லை


போதையின் சுபாவம்

ஆரம்பத்தில் அவர்கள் பேச தொடங்கியதும்
மச்சி மாமு

உச்சத்தில் இருக்கும்போது
வாடா போடா

இடையே நான் இடை மறித்ததும்
வாங்க போங்க

நான் விளக்கம் தந்ததும்
சரிங்க சார்


Popular Posts

Labels

ஹைக்கூ ஹைக்கு Siru Kavithaigal காதல் சிந்தனை [(Aunty) National] நேஷனல் கவிதைகள் அகத்தில் வாழ்பவள் அங்கீகாரம் அடமான வாழ்வு அணுகும் தனிமை அது நீ தான் அன்பின் இழப்பு அன்பின் காற்று அன்பு காற்று அன்பு முத்தம் அன்பே தழைக்கும் அன்பே லாபம் அன்பேன ரசித்தது அன்பை வெளிபடுத்துங்கள் அபத்தமானவன் அப்பாவிடம் பேச ஆசை அறிமுகமாகிறேன் அற்புத உலகம் அளவில்லா அளவு அழகுகளை தேடுகிறோம் அழகை இரசியுங்கள் அழியாத உரையாடல்கள் அவன் அவள் அவளுக்காக அவள் கவிதைகள் ஆசை ஆசைகள் அடங்காது ஆடி காய்ச்சல் ஆணவ காதல் ஆண்கள் தினம் ஆண்டது விழும் ஆன்மீக அறிவியல் ஆயிரத்தில் ஒரு இரவு ஆயிரத்தில் ஒருவன் ஆறுதல் பரிசு ஆழ்ந்த நோக்கம் இணைய விட்டில்கள் இணையில்லா துருவம் இது அதுவாகிலும் இன பேதம் இயல்பில் நிம்மதி இரசிக்க தேடுகிறேன் இரவு பொழுது இருக்கம் இறவா இளமை இலக்கை நோக்கி இளைஞர் சிறகுகள் இழக்கிறிர்கள் இவ்வாழ்வு ஈகோ உங்கள் வட்டம் உன் சாயல் தான் உன்னிடம் தொலைந்துவிட்டேன் உறவு சொற்கள் ஊடல் கவிமழை எதிர்பார்க்கிறேன் எதையோ எதிர்பாக்கிறார்கள் எனக்கான பாராட்டு எனக்குள் பல வழிகள் எனக்கென கவிதை எனதுலகம் என் அப்பாவுக்கு என் உயிரே என் கர்ஜனை என் காதலி என்ன என்றது என்னை தொடாதே என்னை உனக்கு தெரியும் என்னை எண்ணுகிறேன் என்னை மறந்துவிடு என்னை வைத்தேன் எல்லாம் உனக்கு நான்னாக எழுத்தில் வன்மம் ஏகாந்த நிலை ஏதும்மில்லை ஏதோ தேடல் ஏமாற்ற பயணம் ஒதுங்கிய கூட்டம் ஒன்னுக்கு விலை ஒன்றாக ஒருதலை காதல் ஒரே நிகழ்வு ஒற்றுமையுடன் வாழலாம் ஒளி சுடர் ஒழுங்கின் ஒழுக்கம் ஓரக்கண்ணால் ஓர் ஆசை ஓர் இரவு கூத்து கடல் உயிர்கள் கட்டில் காத்து கிடக்கிறது கட்டுக்குள் வாழு கண்ணாடி கவிதை கண்ணால கவுத்துப்புட்ட கண்ணி நான் கதை காதல்கள் கதை சொல்ல நேரமில்லை கனவின் வழி கனவிலும் நிஜத்திலும் கனவுகளாய் கனவை கரைத்தல் கன்னிக் காளையர் கரு கரையுமோ (கரையும் கரு) கருங்குழலே கருத்து மறுப்பு கருத்துரிமை கரை சேரவே கறுப்பு வாழ்கையில் கறுப்புப்பண கப்பல் கற்பனை ரசனை கலப்பு திருமணம் கலாச்சாரம் கலை இனிக்கிறது கல்லாத கையளவு கள்ள பணம் கள்ள மனம் கள்ளம் இல்லா உள்ளம் கள்வனின் காதலே கழுகின் கருணை கவலை குப்பை கவிதை இரவு கவிதை கனவு கவிதையின் தவம் காதலி இல்லா இன்பம் காதலில் கருணை காதலில் கரைகிறேன் காதல் அற்றவளா ? காதல் கசக்கிறது காதல் கண்கள் காதல் தேடும் ஊடல் காதல் பிறப்பு காதல் வகைகள் காதல் வரவில்லையே கானல் கண்ணீர் காபி காதலி காம தாகம் காமாயணம் காரியமானவள் கார்பன் வாழ்க்கை காற்றுக்கு வேலி காலதாமத புரிதல் காலத்தின் கட்டாயம் காலம் கடத்துகிறேன் கீதம் வரைந்த முகம் கூர் புத்தி கெஞ்சல்கள் கேன கோழிகள் கேலி சாலி கேள்விகளால் கேள்விகளுக்குள் வாழ்வு கைமாத்து கொய்த மலரின் விலை கோடை பூக்கள் சங்கேத செய்தி சந்தித்த முத்தங்கள் சமய சாரம் சித்தனின் பக்தி சிந்தித்து மடை போடு சிறந்த கவிஞன் சிறந்த சமத்துவம் சிறு கவிதைகள் சில சொந்தம் சுய இன்பம் செடிவெடி செம வெயில் இன்று செயலே அன்பு செல்வோர் செல்வார் சொங்கி வீரம் சொல்லாத கதைகள் சோதனைகளை சோதித்தவன் சோலை சொல் ஜாதி வெறி வண்டி டிரெண்டிங் லிஸ்ட் தக்காளி தோட்டா தக்கிடதிமி தா தடமான வாரலாறு தடையம் தட்டச்சு வடு தண்டனையா சட்டம் தனி கருத்து தனி காட்டு ராஜா தனிமை பொழுது தன் கொள்ளை தல தலி தலைகனம் கனம் தலைமை தலைவியின் யுக்தி தவறாதே தாமரை நிலவே தாயம் நான் தாய் மனசே தேசம் திசை அறியா பயணம் திருநங்கை திருப்பி அடி துணிவு துணை துருவ திசைகள் துரோக காரணியமானேன் தெரியாத சங்கதிகள் தேடல் மனது தேடு காட்டாத தேவை இல்லாத தேடல் தொடரும் சாதி நடிப்பு கண்காணிப்பு நன் பூ செண்டுகள் நமக்கு ஏன் வம்பு நமக்குள் பரம் நம் முத்தங்கள் நம்பிக்கை கொள் நல்ல வேசி நல்லவன் கெட்டவன் நாகரிக அநீதி நாடக காதல் நாணிய மலர் நான் இல்லை நான் தூங்கமாட்டேன் நான் நான் டா நிகழும் பொழுதை நிறை செய் நித்தம் நான் நினைவலைகளை நினைவு நினைவுகள் நிம்மதி நாடி நிர்வாணம் நீங்கா நினைவாகிறாள் நீட்சியீன் நாயகன் நீயாக நானாக நேச வாசிப்பு பக்குவமான பாதை பங்கு சந்தை பசி அதனை ரசி பசி கனவு படுகுழி படைப்பின் சுவடு படைப்பிலக்கணம் பதில் தேடும் பாதைகள் பதில்லில்லா புறக்கணிப்பு பனி வேர்வை பலனற்ற கடமை பழகியதே பழமை புதுமையினுள் பாடம் கற்கிறேன் பாராட்டுகள் படும்பாடு பார்வை ஒன்றே போதும் பார்வையாளர்கள் நாகரிகம் பாவப்பட்ட பாவை பாவையில்லா பயணம் பிட்ச்சை வாழ்வு பின் வரும் நினைவு பின்முன் பிழைகள் புகழே ஒழிக புது சிந்தனைகள் புத்தாண்டு வாழ்த்துகள் புரட்சி பதவிகள் புரியாதப் பேச்சு புலம்பல் பூக்களின் சுமை பூக்கள் நனைகிறது பூஜையும் படையலும் பெண் விடுதலை பெறுகிறேன் தருகிறேன் பொம்மை விரும்பிகள் பொய் முக நூல் பொறுப்பு இல்லாதவன் பொறுமையின் புரிதல் போகி கழிதல் போக்கத்தவன் நான் போதையின் சுபாவம் போராட்ட பக்கங்கள் மகிழ்ச்சியின் விலை மஞ்சள் மலரே மதம் கொண்ட மனங்கள். மனசு என்பது என்ன மனம் வீசு முல்லையே மன்னித்து விடு மன்னிப்பு பிட்ச்சை மரணப் பயணம் மரணமே வா வா மறு உலகம் மறு வாழ்வு மறுமை கனவு மவுன ராகம் மவுனப் பாடல் மானுட சாதி மானுடமே மாய மங்கை மாயை மாறா நிகழ்வுகள் மாறும் நிலைகள் மிகும் மோகம் மிதப்பில் மீண்டும் தொடர்கிறாள் முகநூலில் முகமூடிகள் முட்டு சந்து முதுகில் குத்துகள் முத்த சேமிப்பு முத்தக்காரி முலைகளை காட்டு முள் சுட்டது மூண்ணூறு மைல் இறுமாப்பு மூளையில் சுடு மை பொழிதல் மொழிகலன்கள் யுகம் கடந்த பெண் ரசனை ரசிகன் லாபம் பாவம் வயல் பலி வரலட்சுமி விரதம் வரலாற்று சாலைகள் வலியும் வழியும் வாய் வம்பு வாய்பூட்டு வாய்ப்பு வாழவிடு வாழும் வாழ்த்துகள் வாழ்க்கை சக்கரம் வாழ்வின் வழி விடியல் தேடல் விடுமுறை வாழ்வு விடுமுறை வாழ்வு 2 விட்டு சென்றவர்கள் விட்டுவிட்டாள் விதி தாண்டும் மதி விலை மகன் வீட்டுக்காரி சுகமே வெளியில் மனிதநேயம் வேட்க உணர்வுகள் வேற்று கிரக தொடர்பு வேற்றொரு ஒருதலை காதல் வைரம்