"சாதியும் மதமும் மனிததிற்கு எதிரானது"
வருமானத்திற்கு சிறந்தது
அரசியலுக்கு சிறந்தது
அறியாமைக்கு சிறந்தது
Etc..
அறிவொளிக்கு சிறந்தது அல்ல
"சாதியும் மதமும் மனிததிற்கு எதிரானது"
வருமானத்திற்கு சிறந்தது
அரசியலுக்கு சிறந்தது
அறியாமைக்கு சிறந்தது
Etc..
அறிவொளிக்கு சிறந்தது அல்ல
உள்நோக்கத்துடன் பேசுபவர்களால் மகிழ்ச்சி தர முடியாது.
உள்ளத்தில் இருந்து பேசுபவர்களால் மகிழ்ச்சி குறையாது.
(ஜாலியோ ஜிம்க்கானா)
சிறகொடிந்த பறவையை
கூண்டில் அடைத்து வைத்துவிட்டு
வெளியே பறந்து வா என்றால்
எப்படி வரும் ?
நீ எனக்காக நின்றாய்
நான் உனக்காக நின்றேன்
தற்பொழுது இருவரும்
யாருக்காக நிற்கிறோம்
நின்றது போதும்
இணைவோம் இன்பமாக.
பொழுதை போக்க
எண்ணுபவர்களுக்கு
நான் ஒரு பொழுதுபோக்கு
போக்கும் பொழுதை
பாக்கா போக்கு
போக்கும் போக்கு
உங்களைவிட்டு விலகுவதற்காக
போலி குற்றசாட்டுகளை
உங்கள்மேல் வைப்பார்கள்.
நிஜ குற்றவாளிகள்
இந்த பிரிவு ஏனோ?
எவ்வளவு காயங்கள் நம்முள்
அதை மருந்து கொண்டு
சரி செய்ய இயலுமா ?
காதல் கொண்டு
சரி செய்ய முயல்வோம்
நான் அவளை நினைக்கும் பொழுது
அவளும் என்னை நினைக்கிறாள்
நினைவில் கலந்து விட்டோம்
இனி உடலால் கலப்போம்
செத்து பிழைத்தேன் உனக்காக தான்
(ஆனால்) இப்பொழுது
பிரிந்து கிடக்கிறோம் எதற்காக தான் ?
நிலவும் விண்மீனும்
வாழ்கிறது
ஆனால்
இவைகளை கொண்டு வர்ணிக்கப்பட்ட பெண்கள் தான் மங்கிபோனார்கள்