ஒரு கணம் ஒதுக்கினால்
என் முத்த கனம் விளங்கும் உனக்கு
ஜாடிக்கு ஏத்த மூடி
எனக்கேத்த ஜோடி
நீ தான் டி
சாதி இல்லா ஜோடியும்
நாம் தான் டி
மனசு இரண்டும் பேச
கண்கள் இரண்டும் தேவையற்று போனது