தமிழும் அமுதும்
அறமும்
நெறியும்
அன்பும்
அறிவும்
அகமும் அழகும்
நுரையீரல் சுடுகிறது
கண்கள் எரிகிறது
அனல் காற்றில்
சாதி என்பது தொழில் பிரிவுக்காக தொடங்கபட்டது மட்டுமே அதை பிறப்போடு தொடர்புபடுத்தி அதன் மூலம் உறவும் பந்தமும் கொள்வதும் வெறிபிடித்து அலைவதும் மடமை
நாம் தூரம் (விலகி) இருந்தாலும்
நம் காதல் தூரமாகவில்லை
இது பருவ தாக காமமல்ல
இது காதல் கடந்த அன்பு
காலத்தால் அழிக்க முடியாதது