எழுதுகோல்
பொருள் ஒன்று தான்
ஆனால் அதை இயக்கும்
நபரை பொறுத்து
பொருள் மாறுபடுகிறது
காதல் என்பது கடமையல்ல
காலில் தொடங்கி கண்கள் வரை
கரையும் உணர்வு
மனித நேயத்திற்கு
தடை போடும்
மடைகளை உடை
படை இன்றி
சண்டை இல்லா
விடை இதுவே
கொடை நேசதிற்க்கு