நமக்கு ஏன் வம்பு
என்று நீ ஒதுங்குமிடத்தில் தான்
உனக்கான துன்பம் கருதரிக்கிறது
அது சமுகத்தில் பிறந்து வளர்ந்து
நடை பயின்று
உன் வாசல் வரும்
அப்போது உணர்வாய்
என்று நீ ஒதுங்குமிடத்தில் தான்
உனக்கான துன்பம் கருதரிக்கிறது
அது சமுகத்தில் பிறந்து வளர்ந்து
நடை பயின்று
உன் வாசல் வரும்
அப்போது உணர்வாய்
(அன்றைய அந்த
நமக்கு ஏன் வம்பு நமக்கு ஏன் வம்பு
அது நமக்கான வம்பு
நமக்கு ஏன் வம்பு நமக்கு ஏன் வம்பு
அது நமக்கான வம்பு
No comments:
Post a Comment