போராட்டத்தின் அடுத்த பக்கத்தில்
என்ன படிக்கபோகிறோம் என்று முன்பே யாருக்கும்
தெரியாது
அடுத்த பக்கத்தை புரட்டும் வரை .
--------------------------------------------------------------------------
போராட்டத்தின் அடுத்த பக்கத்தில்/கட்டத்தில்
என்ன சாதிக்கபோகிறோம் என்று முன்பே யாருக்கும் தெரியாது
அடுத்த சாதனைகள் படைக்கும் வரை
No comments:
Post a Comment