ஒரே ஒரு நுண் கிருமி முழு உலகையும் கட்டுப்படுத்திவிட்டது
ஏன் அதே வேலையை ஒரு மனதால் செய்ய முடியாதா?

தொட்டதை முடி
விட்டதை பிடி
பட்டதும்
சுட்டதும்
கெட்டதும்
கொடுத்த
அனுபவம் படி
நீதி நேர்மை படி
பிடி
வெற்றிக்கொடி