தொட்டதை முடி
விட்டதை பிடி
பட்டதும்
சுட்டதும்
கெட்டதும்
கொடுத்த
அனுபவம் படி
நீதி நேர்மை படி
பிடி
வெற்றிக்கொடி
No comments:
Post a Comment