அன்பென
பொழிந்தேன் உனக்காக
காதலென
கசிந்தேன் உனக்காக
கானலென
காத்திருக்கிறேன் யாருக்காக ?
அன்பென
பொழிந்தேன் உனக்காக
காதலென
கசிந்தேன் உனக்காக
கானலென
காத்திருக்கிறேன் யாருக்காக ?
என்னை கடந்த மனிதர்கள்
என் சொல் கேட்டவர்கள்
என்னை தொட்டவர்கள்
என்னை பகைத்தவர்கள்
ஓர் நாள் எனக்காக
கண்ணீருடன் ஒன்று கூடுவார்கள்
என்னை இறுதியாக வழியனுப்ப