என்னை கடந்த மனிதர்கள்
என் சொல் கேட்டவர்கள்
என்னை தொட்டவர்கள்
என்னை பகைத்தவர்கள்
ஓர் நாள் எனக்காக
கண்ணீருடன் ஒன்று கூடுவார்கள்
என்னை இறுதியாக வழியனுப்ப
No comments:
Post a Comment