ஒரு கருப்பினப் பெண் இறந்து போகிறாள்
அவள் இதயம் ஒரு வெள்ளை இன ஆணுக்கு
உறுப்பு தானம் மூலம் மறுஉயிர் தருகிறது.
இன கலப்பு செயற்கையாக
பாலின பேதமில்லாமல்
புது வாழ்வு பெறுகிறது
மனிதம்
அவள் இதயம் ஒரு வெள்ளை இன ஆணுக்கு
உறுப்பு தானம் மூலம் மறுஉயிர் தருகிறது.
இன கலப்பு செயற்கையாக
பாலின பேதமில்லாமல்
புது வாழ்வு பெறுகிறது
மனிதம்
No comments:
Post a Comment