ஒரு நாள் ஆசை
அதற்க்கு ஒன்பது நாள் தவம்
எதற்கு
ஓர் ஆசை
உளத்தில் ஒளிந்து கிடந்தால்
அதற்காக ஓசை இல்லாமல்
உழைப்பது தான்
ஆயிரம் ஆசைகளை நிறைவேற்றும்
அதற்க்கு ஒன்பது நாள் தவம்
எதற்கு
ஓர் ஆசை
உளத்தில் ஒளிந்து கிடந்தால்
அதற்காக ஓசை இல்லாமல்
உழைப்பது தான்
ஆயிரம் ஆசைகளை நிறைவேற்றும்
No comments:
Post a Comment