இது வைரம்
பட்டை தீட்ட இன்னொரு வைரம் தான் வேண்டும்
கண்ணாடி வந்தால் வெட்டி துண்டாக்கி விடுவேன்
--------------------------
இது வைரம்
பட்டை தீட்ட இன்னொரு வைரம் தான் வேண்டும்
என் பிம்பத்தை காட்டும் கண்ணாடியை கண்டால்
வெட்டி துண்டாக்கி விடுவேன்
--------------------------------
இது வைரம்
பட்டை தீட்ட இன்னொரு வைரம் தான் வேண்டும்
பளபளக்கும் கண்ணாடியை கண்டால்
வெட்டி துண்டாக்கி விடுவேன்
பட்டை தீட்ட இன்னொரு வைரம் தான் வேண்டும்
கண்ணாடி வந்தால் வெட்டி துண்டாக்கி விடுவேன்
--------------------------
இது வைரம்
பட்டை தீட்ட இன்னொரு வைரம் தான் வேண்டும்
என் பிம்பத்தை காட்டும் கண்ணாடியை கண்டால்
வெட்டி துண்டாக்கி விடுவேன்
--------------------------------
இது வைரம்
பட்டை தீட்ட இன்னொரு வைரம் தான் வேண்டும்
பளபளக்கும் கண்ணாடியை கண்டால்
வெட்டி துண்டாக்கி விடுவேன்
No comments:
Post a Comment