சிறிது பாவம்
கூட பாராமல்
அவனை காயம்
செய்கிறாள்
பேராசையால்
பாவப்பட்ட
பாவை==============================
பேராசையால் வாழ்விழந்த
பாவப்பட்ட பாவைக்கு
வாழ்வளிக்க காத்திருந்தான்
பாவப்பட்ட அப்பாவி
==============================
பாவப்பட்ட அப்பாவிக்கு
வாழ்வளித்தாள்
பாவப்பட்ட பாவை
===============================
No comments:
Post a Comment