தலைவியை தேடி
தேய்யுதே வெண்மதி
ஏக்கங்கள் கூடி
தாக்கங்கள் போடி
பாவையை தேடி
பால்மனம் வாடி
வதங்குது உள்ளமடி
வதைக்காமல் வா டி
வாழ்வோம் கூடி
No comments:
Post a Comment