நான் மரணித்துவிட்டேன்
என்று என்னை விட்டு சென்றவர்களை
மீண்டும் அவர்களது
மரணத்தில் சந்திக்க உள்ளேன்
உயிருடன் உற்சாகமாக
No comments:
Post a Comment