குயில் போல பாடனும்
மயில் போல ஆடனும்
கழுகை போல பார்க்கனும் (பறக்கனும்)
ஆந்தை போல பறக்கனும் (பார்க்கனும்)
மீன் போல நீந்தனும்
குதிரை போல குதிக்கனும்
சிறுத்தை போல ஓடனும்
புலி போல பாயனும் (வேட்டையாடனும்)
நரி போல சிந்திக்கனும்
சிங்கத்தை போல வாழனும்
No comments:
Post a Comment