தீ சுடும் என அறிந்த பின்
யாரும் தானாக அதில் சுட்டு கொள்வதில்லை
சுடும் என அறிந்தும்
காதலில் மீண்டும் மீண்டும் சுட்டு கொள்வர்
No comments:
Post a Comment