துள்ளி தாவி
துடிப்புடன் ஒளிரும்
தூண்டா விளக்குகளே
நடுநிலை மலைமீது
அறநெறி ஒளியுடன்
குன்றா விளக்காய் நான் இருப்பேன்
No comments:
Post a Comment