உயிரை அடமானம் வைத்துவிட்டு
வாழும் வாழ்க்கையில்
வட்டியுடன் அசலையும் கட்டி
உயிரை
மீட்க முடியாமல்
வாழ்ந்து வருகிறோம்
++++++++++++++++++++++++++++++++++++++
மனதை அன்பானவரிடம் அடமானம் வைத்துவிட்டு
வாழும் வாழ்க்கையில்
வட்டியுடன் அசலையும் கட்டி
மனதை
மீட்க முடியாமல்
வாழ்ந்து வருகிறோம்
========================================
வாழும் வாழ்க்கையில்
வட்டியுடன் அசலையும் கட்டி
உயிரை
மீட்க முடியாமல்
வாழ்ந்து வருகிறோம்
++++++++++++++++++++++++++++++++++++++
மனதை அன்பானவரிடம் அடமானம் வைத்துவிட்டு
வாழும் வாழ்க்கையில்
வட்டியுடன் அசலையும் கட்டி
மனதை
மீட்க முடியாமல்
வாழ்ந்து வருகிறோம்
========================================
No comments:
Post a Comment