குறுந்தகவல்களில்
அவள் கொடுத்து அனுப்பிய முத்தங்கள்
போதவில்லை
பிறகு தொலைபேசி அழைப்புகளில்
கொடுக்கத் தொடங்கினாள்
கொஞ்ச நாள் கழித்து
முதல் முறையாக
நேரில் சந்தித்த போது
கொடுக்கத் தயங்கினாள்
ஏன் என்னை பிடிக்கவில்லையா என்றேன்
மாறாக அவளும் அதே கேள்வியை கேட்டாள்
மாற்றி கொண்டோம்
கொடுக்க காத்திருந்த
முத்தங்களை
அவள் கொடுத்து அனுப்பிய முத்தங்கள்
போதவில்லை
பிறகு தொலைபேசி அழைப்புகளில்
கொடுக்கத் தொடங்கினாள்
கொஞ்ச நாள் கழித்து
முதல் முறையாக
நேரில் சந்தித்த போது
கொடுக்கத் தயங்கினாள்
ஏன் என்னை பிடிக்கவில்லையா என்றேன்
மாறாக அவளும் அதே கேள்வியை கேட்டாள்
மாற்றி கொண்டோம்
கொடுக்க காத்திருந்த
முத்தங்களை
No comments:
Post a Comment