ஒரு நிலையில் இருக்கும்போதே
அந்த நிலை குறித்து
பதிவு செய்துவிடுகிறோம்
பிறகு
வேறு நிலைக்கு சென்ற பின்
முன்பு பதிவு செய்த நிலையை
அந்த நிலையில் இருந்து பார்க்கும்போது
மிகவும் வேடிக்கையாவும்
அபத்தமாகவும் தெரிகிறது
அந்த நிலை குறித்து
பதிவு செய்துவிடுகிறோம்
பிறகு
வேறு நிலைக்கு சென்ற பின்
முன்பு பதிவு செய்த நிலையை
அந்த நிலையில் இருந்து பார்க்கும்போது
மிகவும் வேடிக்கையாவும்
அபத்தமாகவும் தெரிகிறது
என்றும் மாற்ற விரும்பாத நிலைகளும் உண்டு
என்றும் மாறாத நிலைகளும் உண்டு
என்றும் மாற்ற முடியாத நிலைகளும் உண்டு
மாறும் நிலைகளில்
No comments:
Post a Comment