தூக்கம் வரும்போது தூங்கிவிடுகிறேன்
விழிப்பு வரும்போது எழுந்துவிடுகிறேன்
இதில் எந்த இடையுருமில்லை
என்று மட்டும் நினைக்க வேண்டாம்
தூங்கும் போது
கனவிலும் சிந்தித்து
கொண்டுதான் இருக்கிறேன்
விழித்துக்கொள்ளும் போது
சிந்தித்ததை செயல் படுத்தி
கொண்டுதான் இருக்கிறேன்
என்நேரமும் ஏதோவொரு செயலை
செய்து கொண்டுதான் இருக்கிறேன்
விழிப்பு வரும்போது எழுந்துவிடுகிறேன்
இதில் எந்த இடையுருமில்லை
என்று மட்டும் நினைக்க வேண்டாம்
தூங்கும் போது
கனவிலும் சிந்தித்து
கொண்டுதான் இருக்கிறேன்
விழித்துக்கொள்ளும் போது
சிந்தித்ததை செயல் படுத்தி
கொண்டுதான் இருக்கிறேன்
என்நேரமும் ஏதோவொரு செயலை
செய்து கொண்டுதான் இருக்கிறேன்
No comments:
Post a Comment