முதலில் விட்டு சென்றவள் வந்ததும்
இடையே வந்தவளை விட்டுவிட்டேன்
முதலில் வந்தவள் மீண்டும் சென்றதும்
இடையே வந்தவளை நாடினேன்
அவளும் கைவிரித்து விட்டாள்
இடையே வந்தவளை விட்டுவிட்டேன்
முதலில் வந்தவள் மீண்டும் சென்றதும்
இடையே வந்தவளை நாடினேன்
அவளும் கைவிரித்து விட்டாள்
இனி முதலும் முடிவும் அவள் மட்டுமே
No comments:
Post a Comment