சீக்கிரம் முடியும் சிறு வாழ்வில்
நெடுநாள் வாழவே விரும்புகிறோம்
மரணம் முந்தும் முன்பு
மகிழ்ச்சியாய் இருந்திடவே தவிக்கிறோம்
நம் விருப்பமும் தவிப்பும் நம்மிடம் சொல்லாமல்
ஒரு சேர ஒரு நாளிகையில் முற்று பெரும்.
உயிரற்ற பிறகு இந்த உடல் கூட
நமக்கு சொந்தமில்லாமல் போகும்
---------------------------------------------------------------
(மாற்று)

--------------------------------------------------------------------------
(வரிகளை தொடர்ந்து மற்றிபோடுங்கள் அனைத்தும் பொருந்தும்)

No comments:
Post a Comment