பசியால் உணவு
கனவில் தோன்றுகிறது
நாக்கை சுழற்றி
உமிழ்நீரை
விழுங்குகிறேன்
பக்கத்து வீட்டு
தாளிப்பு வாசத்தை
நுகர்ந்த பின்பு
===========================================
(உணவு விடுதிகளில்
மிளிரும் உணவுகளை பார்த்து)
கனவில் தோன்றுகிறது
நாக்கை சுழற்றி
உமிழ்நீரை
விழுங்குகிறேன்
பக்கத்து வீட்டு
தாளிப்பு வாசத்தை
நுகர்ந்த பின்பு
===========================================
(உணவு விடுதிகளில்
மிளிரும் உணவுகளை பார்த்து)
No comments:
Post a Comment