1
மொழி கருவியா அல்ல பொருளா ?
தொடர்பில் நம்மை இணைக்கிற உணர்வா
மொழி அன்றே புரிதல் அற்று போய்விடுவோம்
மொழி நம் தேவை
மொழியழித்தால் இனம்மழியும்
===============================================
2
பிற மொழிகள் ஏராளம்
நம் தேவைக்கேற்ப்ப
சில மொழிகளை கற்க வேண்டும்
கற்றவற்றை
தாய்மொழியில் உள்வாங்கி கொள்ளவேண்டும்
தாய்மொழி உடலாகவும்
பிற மொழி அணிகலன்களாகவும்
-----------------------------------------------------------------------------------
3
?
கேள்விகள் அற்ற புரிதல் இயல்பல்ல
அனுமதியற்ற புணர்தல் புதிதல்ல
கடல்கள் திசைகள் காட்டுவதில்லை
வான் வழி விட மறுப்பதில்லை
பேதைமை நிம்மதியாய் வாழவிடுவதில்லை
அடிமைத்தனத்தை முறியடிப்பதும்
அறியாமையை போக்குவதும்
மொழி தவிர வேறோன்றும்மில்லை
===================================================
மொழி கருவியா அல்ல பொருளா ?
தொடர்பில் நம்மை இணைக்கிற உணர்வா
மொழி அன்றே புரிதல் அற்று போய்விடுவோம்
மொழி நம் தேவை
மொழியழித்தால் இனம்மழியும்
===============================================
2
பிற மொழிகள் ஏராளம்
நம் தேவைக்கேற்ப்ப
சில மொழிகளை கற்க வேண்டும்
கற்றவற்றை
தாய்மொழியில் உள்வாங்கி கொள்ளவேண்டும்
தாய்மொழி உடலாகவும்
பிற மொழி அணிகலன்களாகவும்
-----------------------------------------------------------------------------------
3
?
கேள்விகள் அற்ற புரிதல் இயல்பல்ல
அனுமதியற்ற புணர்தல் புதிதல்ல
கடல்கள் திசைகள் காட்டுவதில்லை
வான் வழி விட மறுப்பதில்லை
பேதைமை நிம்மதியாய் வாழவிடுவதில்லை
அடிமைத்தனத்தை முறியடிப்பதும்
அறியாமையை போக்குவதும்
மொழி தவிர வேறோன்றும்மில்லை
===================================================
No comments:
Post a Comment