நாம் வழிய சென்று கெஞ்சியதால்
காதலில்
அவமானம் படுத்த படுகிறோம்
காமத்தில்
அரவணைக்க படுகிறோம்
துரோகத்தில்
மன்னிக்கப்படுகிறோம்
பிரிதலில்
ஏற்றுகொள்ளப்படுகிறோம்
உறவில்
உதாசீனம் படுத்த படுகிறோம்
நட்பில்
நன்மதிப்பை பெறுகிறோம்
==========================================
நாம் வழிய சென்று கெஞ்சியதால்
காதலில்
அவமானம் படுத்த படுகிறோம்
கெஞ்சாமல் விட்டுவிட்டால்
அகந்தையில் தோற்கும்
நம் காதல்
============================================
காதலில்
அவமானம் படுத்த படுகிறோம்
காமத்தில்
அரவணைக்க படுகிறோம்
துரோகத்தில்
மன்னிக்கப்படுகிறோம்
பிரிதலில்
ஏற்றுகொள்ளப்படுகிறோம்
உறவில்
உதாசீனம் படுத்த படுகிறோம்
நட்பில்
நன்மதிப்பை பெறுகிறோம்
==========================================
நாம் வழிய சென்று கெஞ்சியதால்
காதலில்
அவமானம் படுத்த படுகிறோம்
கெஞ்சாமல் விட்டுவிட்டால்
அகந்தையில் தோற்கும்
நம் காதல்
============================================
No comments:
Post a Comment