இரவு நீள்கிறது
நரிகள் தந்திரமாய் பின் தொடர்கிறது
கழுதை புலிகள் சூழ்ந்து கொண்டு வேட்டையாட பார்க்கிறது
பொழுது சற்றே விடிகிறது .......
கழுகுகள் வட்டமிட தொடங்கிவிட்டது
நேற்று ஏற்ப்பட்ட
என் காயத்தின் ஆழத்தை உணர்கிறேன்
எதிரிகள் சுற்றிலும் இருப்பதை பார்க்கிறேன்
வேறு வழியே இப்போதில்லை கர்ஜிப்பதை தவிற ....! [ Complex ]
(இப்போது வேறு வழியே இல்லை கர்ஜிப்பதை தவிற ) [ Simple ]

No comments:
Post a Comment