சில நேரங்களில்
அவளுக்கு எது பிடிக்காதோ அதைதான்
தொடர்ந்து செய்வேன்
அப்பொழுது அவளுக்கு உண்டாகும் கோபம்
அவள் முறைத்து பார்க்கும் கண்கள் வழியே வெளிப்பட்டு சட்டென மறையும்
இது அவளுக்கு என்மேல் உள்ள காதலை உறுதி படுத்தும்
ஊடலை புரிந்துகொள்ள தெரிந்தவள்
என் காதலி
---------------------------------------------------------------------------------------------
அவளுக்கு பிடிக்காததை தொடர்ந்து செய்வேன்
முதலில் முறைத்து பார்ப்பாள்
பிறகு ஊடலை புரிந்துகொண்டு
மெல்ல மவுனமாவாள்

No comments:
Post a Comment