வழக்கமாக
ஒரே மாதுரி நிகழும் நிகழ்வுகளை
மாற்றிக்கொள்ள முயற்சித்து
முடியாமல்
என்னை மாற்றிக்கொண்டேன்
மாறா நிகழ்வுகளுடன்
=====================================
வழக்கமாக
ஒரே மாதுரி நிகழும் நிகழ்வுகளை
மாற்றிக்கொள்ள முயன்று
முடியாமல் போனதால்
என்னை அவ்வப்போது மாற்றிகொள்கிறேன்
மாறா நிகழ்வுகளுடன்
=======================================
ஒரே மாதுரி நிகழும் நிகழ்வுகளை
மாற்றிக்கொள்ள முயற்சித்து
முடியாமல்
என்னை மாற்றிக்கொண்டேன்
மாறா நிகழ்வுகளுடன்
=====================================
வழக்கமாக
ஒரே மாதுரி நிகழும் நிகழ்வுகளை
மாற்றிக்கொள்ள முயன்று
முடியாமல் போனதால்
என்னை அவ்வப்போது மாற்றிகொள்கிறேன்
மாறா நிகழ்வுகளுடன்
=======================================
No comments:
Post a Comment